Price: ₹49.00
(as of Sep 07, 2023 13:33:29 UTC – Details)
பஞ்சதசீ’ எனும் நூலின் ஏழாவது அத்தியாயத்தின் பெயர் திருப்தி தீபம். திருப்தியின் மீதான அறிவொளி- என்பது இதன் பொருள்.
திருப்தி தீபம் எனும் இந்த அத்தியாயம் பஞ்சதசீயில் மிகவும் சிறப்புடையது. இதனடிப்படையில் தமிழில் எழுந்த ஒரு அத்வைத நூல்தான் ‘கைவல்ய நவநீதம்’.
இந்த அத்தியாயம் 298 சுலோகங்களைக்கொண்டது. ஒரு உபநிஷத் மந்திரத்துடன் சுலோகங்கள் ஆரம்பிக்கின்றன. அந்த மந்திரம், பிரஹதாரண்யக உபநிஷத்தில் (4.4.12) சாரீரஹ ப்ரமாணம் என்னும் பகுதியில் யாஜ்ஞவல்கியர் என்கிற ரிஷிக்கும் ஜனகருக்கும் இடையே நடைபெறும் உரையாடலாக வருகிறது.
அநித்தியமான ச’ரீரத்தில் இருக்கும் நித்தியமான ஆத்மாவைப் பற்றிப் பேசும் மந்திரம் இது. இதன் மையக் கருத்து ஸத்தியம், மித்தியா.
ASIN : B0CH9Z7FFG
Publisher : Abhayam (4 September 2023)
Language : Tamil
File size : 1095 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 220 pages